ராம்சார் நிலத்தில் 2000 கோடி ரியல் எஸ்டேட்! நீதிமன்றம் வைத்த குட்டு !
Автор: Arappor Iyakkam
Загружено: 2025-10-31
Просмотров: 15700
அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் உண்மையானவை என்பதற்கு இன்று உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்கால தடையே சாட்சி. ராம்சார் நிலப்பகுதியில் வரும் கட்டுமானத்திற்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி? ஆனால் இந்த பிரச்சனையில் அரசே தன் தவறை உணர்ந்து ரத்து செய்ய வேண்டும். அரசு தனது பத்திரிகை வெளியீட்டில் சொன்ன அபத்தமான காரணங்கள் என்ன ? உண்மை என்ன ? பாருங்கள்
Support Arappor by Donating at donate.arappor.org
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: