Em charles punithare, st charles borromeo feast song, Fr. Felix Philip. Sr. Amali Anbarasi SCB.
Автор: SANTHANAM CREATIONS ASP
Загружено: 2022-11-02
Просмотров: 5078
எம் சார்லஸ் புனிதரே / A SONG ON ST. CHARLES
Music & Lyrics :
Fr. A. Felix Philip.
Madras- Mylapore.
Theme& Concept :
Rev. Sr. Amali Anbarasi.SCB
Background music and keyboard programme
Dr Jijo C John
Singers:
Priya Prakash
Jasmine
Gracy Jai
Rhythm programme:
John Malamari
Recording :
Siva at IMFACT studio Loyola college chennai
Mixing and Mastering:
Anish Yuvani at Tapas studio Chennai
Camera Shooting
SP. Mani
Editing
Joseph, Nesar Studio
LYRIC:
எம் சார்லஸ் புனிதரே !
எம் இல்ல காவலரே!
நல் ஆயன் இயேசுவாய் நீர்
பார் போற்றும் மாற்றங்கள்
சீரான ஏற்றங்கள்
பணி வாழ்வில் படைத்தவரே !
திரு அவை புதிய பாதை காண...
சீர்மிகு திருத்தம் கொண்டு உயர...
துறவற சபைகள் உதயம் காண...
நிறைவுற இறைவன் அரசு மலர....
என்றும் எங்கும் செயலாற்றும் நல் ஆயரே
1
தீமைகள் நிறைந்த கவர்ச்சி உலகில்..
தீர்க்கமாய் அதன் வேரறுத்தீர்
அன்பில்லா உலகின் தன்னலப் போக்கை...
இறைவன் அரசிற்காய் மாற்றம் செய்தீர்.
அகத்தில் மலரும் அன்பின் மாற்றங்களே அகிலத்தில் காணும் இயேசுவின் விழுமியங்கள்.
மனதில் மலரும் நன்மையின் எண்ணங்களே
உலகில் காணும் இறைவனின் அரசாகும்..
உந்தன் பணிகள்....
உந்தன் பயணங்கள்...
உந்தன் வார்த்தைகள்
உந்தன் பாதைகள்
எங்களை சரித்திரமாக்கிடும் நல் விதைகள்....
2
எண்ணத்தின் அலையில் வெளிச்சம் காண...
கல்வி ஒளியால் எழுச்சி தந்தீர்....
உள்ளத்தின் அறையில் இருளை அகற்ற...
ஒழுக்க நெறிகளை சிறக்க வைத்தீர்!
பங்கின் திருமறை கல்வியை சிறக்கச் செய்தீர்!
இறைவன் நம்பிக்கை சிறுவரில் விளங்கச் செய்தீர்...
திருப்பணி புரிவோர் பண்பட வழிவகுத்தீர்..
திரு அவை தொடர முன்நின்று வழி நடந்தீர்.
கொள்ளை நோய்களின்... தொல்லை நீங்கிட...
ஏழை வாழ்வினில் நன்மை பெருகிட.
தவமாய் எரியும் அன்பின் திரியானீர்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: